--- --:--:-- --

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகைகள்..!

11

கொரொனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, கரூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகைகள் வழங்கி மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

 

மின்வாரியம் அறிவித்திருக்கும் சலுகைகளின் படி இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் செலுத்தப்பட்ட தொகை உத்தேசமாக கணக்கீடு செய்து செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.

 

அந்த கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுபவர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மின் கணக்கீட்டின்படி உத்தேசமான மின் கட்டணத்தை செலுத்தவும் மின் வாரியம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon