--- --:--:-- --

ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி..பயணி அதிர்ச்சி..!

5

ர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 17ஆம் தேதி சுயிஷா சாவத் என்ற பெண் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து நியூயார்க் சென்றார்.

 

விமானத்தில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

Right Menu Icon