--- --:--:-- --

விஜய்க்கு தான் நெருக்கடி: தமிழிசை

5

விஜய் அரசியலுக்கு வருவதால் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று தான் நினைக்கவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். ஓட்டுகள் வேண்டுமானால் சிதறலாம் என்று நினைப்பதாக கூறிய அவர், TAKE என்று சொன்னதும் CM ஆவது அல்ல அரசியல் என்றும் சாடினார்.

 

மேலும், விஜய் அரசியலுக்கு வருவது விஜய்க்குத்தான் நெருக்கடியாக இருக்கும் என்று கூறிய அவர், மாநாடு நடத்தவே இவ்வளவு திணறி போய்விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Right Menu Icon