--- --:--:-- --

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முடிவு எடுப்பார்..!

10

ரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின், மருத்துவ நிபுணர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

 

மருத்துவர்கள் 2 மாத ஊரடங்கு வேண்டும் என கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் மக்கள் மிகவும் சிரமப்படுதாகவும் அதை கவனிக்க வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon