--- --:--:-- --

ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

1

லாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

 

ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon