--- --:--:-- --

சென்னை ஏர்போர்ட் – கிளாம்பாக்கம் மெட்ரோ பணி

5

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

ஏர்போர்ட் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon