--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

13

மிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, திருக்கோயில், கன்னியாகுமரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காரைக்கால் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon