--- --:--:-- --

சென்னை

சென்னை ஸ்டார் ஹோட்டல் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த பெண் வக்கீல்..!

சென்னை நகரின் அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இளம் பெண் வக்கீல் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

புறநகர் ரயில் சேவை குறைப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை எழும்பூரில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மக்களின் பொது போக்குவரத்து சேவையாக பேருந்து,...

ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு உரிமை இருக்கிறது – கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் – திருமாவளவன் நம்பிக்கை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி கூறுகையில், “ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உள்ளது.   முதல்வர் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது...

இன்று வள்ளலார் மாநாடு..!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.   மாநாட்டில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக அமைச்சர்...

சன்மார்க்கிகளுக்கு விருதுகள் – ஸ்டாலின் வழங்க உள்ளார்

சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள வள்ளலார் மாநாட்டில் பங்கேற்று சன்மார்க்கிகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.   மேலும் வடலூர் வள்ளலார்...

நீதிமன்றத்தில் உரிமை தொகை திட்டத்திற்கு தடை வாங்க முயற்சி – ரகுபதி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவுவைக்கப்பட்டது.   தமிழ்நாட்டு பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது நீதிமன்றம் மூலம் உரிமை தொகை...

சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையர் சஸ்பெண்ட்!

சென்னை தென் மண்டல மத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி ஆணையராகப் பணியாற்றி வந்த பி. மாணிக்கவேல், லஞ்சப் புகாரில் சிக்கி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

சென்னையில் கோவி செழியன் பேச்சு..!

வலது கை பக்கம் உயர்கல்வி துறை என்றால் இடது பக்கம் மக்கள் நல்வாழ்வு துறை. ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுக்கும் தலைவணங்க கடமைப்பட்டிருக்கிறேன்.   மதச்சார்பற்ற கொள்கையின் அடையாளம்...

சர்வே எடுக்க வந்த த.வெ.க – தி.மு.க.வினர் இடையே மோதல் – சென்னையில் பரபரப்பு

சென்னை பூக்கடை பகுதியில் பொதுமக்களிடம் அனுமதியின்றி சர்வே எடுக்க வந்த த.வெ.க.வினருக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.   இதில் த.வெ.க.வினர்...

போதைப் பொருள் குற்றச்சாட்டில் சென்னையில் பிரபல நடிகை கைது..!

சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் பயன்படுத்தியதாக கடந்தாண்டு நடிகர்கள்...

சென்னையில் காகங்களுக்கு பறவை காய்ச்சல்..!

சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை,...

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர் – ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை நன்றி

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ்...

இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல… இதற்காக தான் இணைந்துள்ளோம் – தினகரன்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் எங்களோடு பயணித்தவர். அவரும் அம்மாவின் ஆட்சி எதாவது ஒரு வழியில் அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான்...

முதலமைச்சராக வேண்டும் என்ற ஒன்றை கருத்தை சொல்லி விஜய் வலம் வருகிறார் – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்

சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித்தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், விஜய் என்ன செய்தார் என்றே தெரியவில்லை.   தான் முதலமைச்சர் ஆக வேண்டும்...

திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் – முதலமைச்சர்

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி "வள்ளலார் நெடுஞ்சாலை" என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துள்ளார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கருணை வடிவாய் வாழ்ந்த...

அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியருக்குப் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

சென்னை நந்தனம் அரசு கல்லூரி கேன்டீன் பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், கேன்டீன் உரிமையாளர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை...

சென்னை விமான நிலையத்தில் திடீரென பரவிய புகை..!

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது தளத்தின் புறப்பாடு பகுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் விற்பனை அலுவலகத்தில்...

பிப்.1 வரை தமிழகத்தில் மிதமான மழை..!

சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 29ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

சென்னையில் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

நாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,...

தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க.வா? – சீமான் விமர்சனம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இப்போது தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்கள் பலர் அ.தி.மு.கவில் இருந்தவர்கள் தான். தி.மு.க-விற்கு மாற்று அ.தி.மு.க.வா? எந்த வழியில் எப்படி? இந்த கட்சி...

மெட்ரோ பூங்காவை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி..!

சென்னை நந்தனத்தில் மெட்ரோ பூங்கா, விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்தார் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை திறந்து...

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாட்டின் 77 ஆவது குடியரசு தினம்...

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் விண்டேஜ் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை வரும் சுற்றுலா பயணிகள், பாரம்பரிய கட்டடங்களை சுற்றி பார்க்க விண்டேஜ் பேருந்து சேவை தொடக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ், ரூ.50 கட்டணம் செலுத்தி...

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை

சென்னையில்,பகுதிநேர ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். பேச்சுவார்த்தை நடத்தினார்.

Right Menu Icon