--- --:--:-- --

தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க.வா? – சீமான் விமர்சனம்

6

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இப்போது தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்கள் பலர் அ.தி.மு.கவில் இருந்தவர்கள் தான். தி.மு.க-விற்கு மாற்று அ.தி.மு.க.வா? எந்த வழியில் எப்படி? இந்த கட்சி வந்தால் டாஸ்மாக்கை மூடிவிடுவார்கள்.

 

அவர்கள் வந்தால் மாற்றம் ஏற்படும் என்று யாராவது சொல்லுங்கள். இந்த நாடு கட்டமைக்கும் அதிகப்பட்ச வளர்ச்சி கடன் வளர்ச்சி தான். வேறு எதும் வளர்ச்சி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon