--- --:--:-- --

45 சதவிகிதம் கூட மிகக் குறைவான கணக்குதான்… கே.என்.நேரு அறிக்கை

4

45 சதவிகிதம் என்பதே கூட மிகக் குறைவான கணக்குதான் என்பதை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும்.

 

இந்த ஆண்டு தேர்தலிலும் தி.மு.க தான் வெல்லும் என்பதை கருத்து கணிப்புகளும் உறுதி செய்கின்றன என்று சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon