தி.மு.க எம்.எல்.ஏ கைதுக்கு கனிமொழி கண்டனம்..!
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் த.வெ.க அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து தி.மு.கவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




