--- --:--:-- --

தமிழ்நாடு

தலைகீழாக நின்று அம்பு எய்து பள்ளி மாணவன் சாதனை

விருதுநகரில் 10 ஆம் வகுப்பு மாணவன் காலால் அம்பு எய்வதில் உலக சாதனை படைத்துள்ளார். விருது நகரில் உள்ள நோபல் மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு...

சிறுமியை மது குடிக்க வைத்து வீடியோ எடுத்த கொடூரம்

பள்ளி செல்லும் சிறுமி மது குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுமியை மது குடிக்க வைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற...

நடிகர் சங்க தேர்தல் 2019 !பலப்பரீட்சை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. நடிகர் சங்கத்துக்கு வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு முன் களம்கண்டுள்ள பாண்டவர் அணியினருக்கும்,...

பிறந்து ஒரே நாளான பச்சிளங் குழந்தை உயிருடன் மீட்பு

கோவை மாவட்டம் மண்ணூரில் சாலைக்கு அருகே புதரில் விட்டு செல்லப்பட்ட ஒரே நாளான பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அன்னூர் கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே புதரில் இருந்து...

நெகிழியை உற்பத்தி செய்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம்! திங்கள் முதல் அமல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, தடை செய்யபட்ட நெகிழி பொருட்களை...

உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட 810 கிராம் தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில்...

தொடக்ககல்வி கல்வி இயக்குனரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி

தஞ்சை மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்குனரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில்...

மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்

மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.மட்கும், மக்கா குப்பைகளை சேகரிக்க குப்பை கூடைகளையும் அவர் வழங்கினார். மதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை...

100 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தல் கமிஷன் தருவதாக மோசடி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 100 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் கமிஷன் தருவதாக கூறி மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம்...

கார் செட் காவலாளி வெட்டி கொலை

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டியில் காவலாளி வெட்டிக்கொல்லபட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.எரியாம்பட்டியை சேர்ந்த பழனி முதலைப்பட்டியில் உள்ள கார் செட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தான்....

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் பழனிசாமி

டெல்லியில் பிரதமர் நரேந்தர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார். பிரதமர் இல்லத்தில் சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சம்பவத்தின்போது மத்திய...

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேரை வரும் 28-ம் தேதி வரை காவலில் வைக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேரை வரும் 28-ம் தேதி வரை காவலில் வைக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இச்சம்பவம் கோவையில்...

காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி..

கோவை அருகே ஆதிவாசிகள் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த போட்டபதி ஆதிவாசிகள் கிராமத்தை சேர்ந்த...

சென்னையில் பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

சென்னையை கலக்கி வந்த ரவுடிகளில் முக்கியமான குன்றத்தூர் வைரம் இவர் கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி தொழிலை விட்டு அமைதியாக வாழ்ந்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்....

உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 11 பேர் கைது…காவல் துறையினர் அத்துமீறல்..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் மூலமாக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட் எனும் மத்திய அரசு...

தேன்மொழிக்கும், சுரேந்தருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை என்ன?

நுங்கம்பாக்கத்திற்கு அடுத்துள்ள ரயில் நிலையத்தில் மற்றொரு காதல் வன்முறை நிகழ்ந்துள்ளது. சுரேந்தரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான தேன்மொழி ரயில் முன்பு தற்கொலைக்கு முயன்ற சுரேந்தர் ஆகியோர் சென்னையிலுள்ள...

சரக்கு வாகனம்-டூவீலர்கள் மீது மோதியதில் அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி!சரக்கு வாகன டிரைவருக்கு வலை வீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள விஜயநகரம்,தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு வாகனம் இரு வேறு இடங்களில் டூவீலரில் மோதியதில் அரசுப்பள்ளி ஆசிரியர்,பெட்ரோல் பங்க் ஊழியர் சந்துரு உள்ளிட்ட...

புறவாசலில் இந்தியை நுழைக்கும் தென்னக ரயில்வே – கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்

மத்திய அரசு இந்தியை திணித்தே ஆகவேண்டும் என்கிற நிலைப்பாட்டின் ஒருபகுதியாக தென்னக ரயில்வே புறவாசல் வழியாக இந்தி பேசாத தென்மாநில ரயில்வே துறையில் இந்தியை கட்டாயமாக்கும் நடவடிக்கை...

பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞன்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞனை கைது செய்ய கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலுரை அடுத்துள்ள பொட்டியபுரம் ஏரியில்...

ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? சீமான் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். ஐந்தாம்...

தண்ணீர் பிரச்சனையால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுனர் குடிநீர் பிரச்சனையில் இளம் பெண்ணை கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுனர் ஆதி மூலராமகிரிஷ்ணன் பல்லாவரம்...

அடுத்தடுத்து வரும் தேர்தலில் தேமுதிக எழுச்சி பெறும்- பிரேமலதா விஜயகாந்த்

எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்ததால் பலரும் குறை சொல்லத்தான்...

தென்காசியில் இரு சக்கர வாகனத்தில் புகுந்த நாகப்பாம்பு

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே  இரு சக்கர வாகனத்தில் புகுந்த நாகப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். முகமது என்பவர் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர...

திருப்பூர்: தனி நபராக வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்

திருப்பூர் பல்லடம் சாலையில் தனியாக வாகன சோதனையில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றும் வாகன பதிவு எண் இல்லாத வாகனத்தை இயக்குவதாகவும்...

Right Menu Icon