--- --:--:-- --

தமிழ்நாடு

நடிகர் சங்கத் தேர்தல்: சுவாமி சங்கரதாஸ் அணியினர் போர்க்கொடி

நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற அதிகாரியான பத்மநாபனை மாற்ற வேண்டும் என சுவாமி...

திருத்தணியில் 111 டிகிரி வெப்பம் பதிவு

தமிழகத்தில் கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 111 டிகிரி அளவிற்கு வெப்பம் பதிவானதால் பொது மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். தமிழகத்தில் கடுமையான...

இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ் டி பி ஐ கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக்

இராமநாதபுரம் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடிநீர் பிரச்சனை மூன்றாம் உலகப் போரின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம்...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி

வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி மீண்டும் ஒரு மோசடி அரங்கேறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 19...

மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு !

சென்னை மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பாங்க் உள்ளது. அதற்கு எதிரே...

உலக கோப்பையில் களம் கண்ட தமிழ் மகன் விஜய்

கடந்த ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பங்களாதேஷ் உடனான இறுதிபோட்டி அது. இந்திய அணி அப்போட்டியில் வெற்றி பெற்றுஇருந்தாலும் விஜய் ஷங்கருக்கு அது சற்று மோசமான போட்டியாக...

வகுப்பறையில் ஆடலாம், அணைக்கலாம்…! அசத்தும் புதுச்சேரி ஆசிரியை சுபாஷினி

வகுப்பு சூழலை முற்றிலும் மாற்றி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியிருக்கிறார் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியை சுபாஷினி. மாணவச்செல்வங்களுடன் கட்டிபிடித்து நடனமாடி கலக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து 60 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக அளவில் மீன் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் ஆகிய...

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 20 ஆம் தேதி வெளியீடு

நாளை வெளியாக இருந்த பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 20 ஆம் தேதி வெளியாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில்...

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதி உடைய ஆசிரியர்கள் ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள...

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இலவசமாக கற்றுத்தரும் இளைஞர்!

சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.சொல் வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும்...

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீரூற்று போல தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி வருகிறது. அருப்புகோட்டை நான்கு வழிச்சாலை ரயில்வே...

விவசாயி தற்கொலை: கடன் தவணையை செலுத்த வங்கி ஊழியர்கள் நெருக்கடி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்த கோரி நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறி வருகிறார்கள்....

சாலையில் 20 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள விலை உயந்த கார்

சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலத்தின் அருகில் வெண்ணிற கார் ஒன்று முழுதும் மூடப்பட்ட நிலையில் 20 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல்...

பிரதமர் மோடியை சந்திப்பதால் என்ன பயன்?- வேல் முருகன்

பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து உள்ளது தமிழ்நாட்டுக்கு பயன் பெறாது என தமிழக வாழ்வுரிமையின் கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சனம் செய்து இருக்கிறார்.

இறால் வரத்து அதிகரிப்பால் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உற்சாகம் !!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இருந்ததை அடுத்து, துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு...

திருப்பூர் இரயில் நிலையத்தில் தூய்மை பணி!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இன்று 15.06.19 திருப்பூர் ரயில் நிலையத்தில் டிஸ்சோ பள்ளி மாணவர்களும் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ரயில் நிலைய...

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் தேர்வாகிய இளைஞர், இளம் பெண்களுக்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை...

மெழுகுவர்த்தியுடன் கூடிய கண்ணாடி டம்ளரை தலையில் வைத்து யோகாசனம் செய்து மாணவி சாதனை

விருதுநகரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கூடிய கண்ணாடி டம்ளரை தலையில் வைத்து கீழே விழாமல் யோகாசனம் செய்த பள்ளி மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். விருதுநகர் தனியார் பள்ளியில்...

விவசாயிகளுக்கு மோடி நேரடியாக எழுதிய கடிதம்!தென்மேற்கு பருவ மழை நீரை சேமிக்க நடவடிக்கை தேவை

தென்மேற்கு பருவமழை நீரை சேமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிராமங்களின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நேரடியாக கடிதங்களை எழுதியுள்ளார். பிரதமரின் கையெழுத்திட்ட கடிதங்கள் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கிராமத்...

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். கடந்த 2009 ஆம் ஆண்டு திருநெல்வேலி...

இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு பெற்று இளம் ராணுவ வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். குன்னூரில் வெலிங்டன் ராணுவ முகாமில் இந்தியாவின்...

கரூரில் காவிரி குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதாக புகார்!

கரூரில், காவிரி குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் நகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில்...

மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்ப்பட்டது. மதுரையில் ஒரு பகுதியில் வசிக்கும் குமார் என்பவரின் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு...

Right Menu Icon