நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக நீர் பெற்ற விவகாரம்
கடலூரில் நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக நீர் உறிஞ்சியதாக கூறி சுமார் 50 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மின் மோட்டார்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக...





