--- --:--:-- --

விரைவு செய்திகள்

தமிழ் உள்பட 7 மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை படிக்க ஏற்பாடு

தமிழ் உள்பட 7 பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சன் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்று...

வனத்துறையினர் கண் முன்னே சிறுத்தை உயிரிழந்த காட்சி

கர்நாடகாவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பொதுமக்கள் கற்களால் அடித்து கொன்ற பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சித்திர துர்கா பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊருக்குள் சிறுத்தை ஒன்று...

2 மணி நேரத்திற்கு மேலாக பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் பாதிப்பு

பிரபல சமூக வலைதளங்கலான பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் புகைப்படங்களை பதிவேற்றல் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாததால் பயானாளர்கள் அவதி அடைந்து உள்ளனர். இரண்டு...

டிக் டாக்கில் சாதி குறித்து விமர்சன பதிவு ஒரு கொலை! ஒரு தற்கொலை

டிக் டாக்கில் சிலர் தங்களது நடிப்பு திறமைகளை வெளிக்காட்டி லைக்குகளை அள்ளுகின்றனர். சிலரோ தேவையற்ற செயல்களை செய்து, தேவையற்றதை பேசி போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். அந்த வரிசையில்...

இந்தியாவில் 94 விமான நிலையங்கள் நட்டத்தில் இயங்குகின்றன

இந்தியாவில் 94 விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக விமான போக்குவரத்துதுரை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுத்து பூர்வமாக அவர் அளித்த பதிலில் இந்திய விமான நிலையங்கள்...

இராமநாதபுரம் மாவட்ட நகர் மின்சார வாரியம் செயலிழப்பு !

இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.இந்த மக்களின் முக்கிய அங்கமாக மின்சாரம் தேவைப்படுகிறது....

4 முறை வங்கப்புலியை விரட்டிய இந்தியா! தொடரும் வரலாறு

இந்திய அணி வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களுடன் களம் கண்டது. தோனி, ரிசர்ப் பந்த், தினேஷ் கார்த்திக், கே.எல். ராகுல் ஆகிய...

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ரத்து

அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்த நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடி அமர்வு சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு...

சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

அக்டோபர் மாதத்திற்குள்ளாக சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைக்கும் பணியில் குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் ஒத்துழைப்பு தேவை என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவ மழை...

சேலத்தில் அமோகமாக நடைபெறும் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்பனை

சேலம் மாநகர பகுதிகளில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகள்...

கோவையில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிட்டும் கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர...

கால்நடை மருத்துவ அறிவியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியலுக்கான இளநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிரிஷ்ணன் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வெளியிட்டார்....

இராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் “மது- பார்கள்” கல்லா கட்டும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை ! மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் !!

இராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் பகல் இரவு பாராமல் எந்நேரமும் மது விற்பனை களைகட்டுகிறது, நகரில் "ரெஸ்டாரென்ட்' என்ற பெயரிலும் சிறிய பெட்டிக்கடை என்ற பெயரிலும் முறைகேடாக...

போலீசாரை ஆபாசமாக பேசி விரட்டியடித்த குற்றம் சாட்டபட்டவரின் உறவினர்கள்

வேலூர் மாவட்டம் அரக்காணம் அருகே வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்காக அழைத்து செல்ல வந்த போலீசாரை அவரது உறவினர்கள் தடுத்து விரட்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில்...

தண்ணீர் குடங்களை சுமந்து செல்லும் இரண்டு சக்கர தள்ளு வண்டிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரா பகுதிகளில் தண்ணீர் குடங்களை சுமந்து செல்லும் தள்ளுவண்டிகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை...

கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ரயிலில் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். நேற்று மாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் செங்கல்பட்டு...

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளது: வியாபாரிகள் சம்மேளனத்தினர் புகழாரம்

காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளதாக கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தினர்...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க...

பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவன்

சென்னை அபிராமபுரத்தில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதுடன் பணத்தையும் திருடிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் செவிலியர்களுக்கான தனியார் விடுதி...

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – முதல்வர் எச்சரிக்கை

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் மும்பை மாநகரமே மும்பையில் மிதக்கிறது. தொடர் கனமழையினால் பல்வேறு சாலைகள், ரயில்...

எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்கள்.தென் மண்டல எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் 5500 எல்‌பி‌ஜி...

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர் ! பதரவைக்கும் காட்சி

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த இளைஞர் தனது உடலிலும் கத்தியால் குத்தி கொண்டு அந்த பெண்...

கோவையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

பாலக்காடு: கோவை அருகே கேரள எல்லையான வாளையாறு அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் கோவையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவரிகளின் உடல்கள்...

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனிக்கு உடல்நலக் குறைவு..தனியார் மருத்துவமனையில் அனுமதி..

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி உடல்நலக் குறைவால் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் ஐ. லியோனி ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர்,...

Right Menu Icon