--- --:--:-- --

விரைவு செய்திகள்

லண்டனில் நடந்த பொம்மை கார் பந்தய போட்டி

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடந்த பொம்மை கார் பந்தய போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர். லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த போட்டியில் சாலையின் இரு புறங்களில்...

கருணை கொலை செய்யக்கோரி இலங்கை தமிழர்கள் ஆட்சியரிடம் மனு

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விடுதலை செய்யாததால் தங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று இலங்கை அகதிகள் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கன்னியாகுமாரி துறைமுகத்தில்...

உயிர் நீரை சேமிப்போம் என்ற தலைப்பில் குறும்படம் மற்றும் ஓவியப்போட்டி.கலந்து கொண்டு அசத்திய மாணவர்கள் !!!

கோவையில் உயிர் நீரை சேமிப்போம் எனும் தலைப்பில் நடைபெற்ற குறும்படங்கள் மற்றும் ஓவிய போட்டிகளில் நீர் மேலாண்மை குறித்த பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து அசத்திய மாணவ,மாணவிகள்.கோவையில்...

மழைநீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

நீர் மேலாண்மையில் பல்வேறு தொழில்நுட்பங்களை விட மழைநீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் தெரிவித்துள்ளார். கோவை...

அரசு பள்ளி ஆசிரியர் பள்ளியில் தற்கொலை முயற்சி!

சென்னை அடுத்த அனகாபுத்தூரில் கடன் கொடுத்த பிரச்சனையால் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அனாக புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக...

பாரம்பரிய நகைகள் வாங்கணுமா…ஆன்லைனில் வெப்சைட் வந்தாச்சு…

நாட்டிலேயே முதன்முறையாக பிரத்யேக பாரம்பரிய நகைகள் வாங்குவதற்கான ஆன்லைன் வர்த்தக வெப்சைட் கோவையில் துவங்கப்பட்டது.கோவையில் நூறு வருடத்திற்கு மேலாக தங்க நகைகள் தயாரித்து மொத்த விற்பனை செய்து...

தன்பாலின ஈர்ப்பு கொண்ட இளைஞர் கடலில் குதித்து தற்கொலை

சென்னையில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இளைஞரை கிண்டல் செய்ததால் அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

500 கி.மீ. ரேஞ்சுக்கு மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை தயார்

500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்கி அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஏவுகணை தயார் என்று ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரம்மோஸ்...

பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியர் நிர்மலாதேவி நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவிகளை...

பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது.

பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கி உள்ளது நாசாவின் செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் துறைமுகத்திற்கு அருகே...

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சட்ட...

நடிகர் சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட மறுப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை...

ஜூன் முதல் நவம்பர் வரை பனிக்காலமா? 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தவறான தகவல்

தமிழக அரசின் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முன்பனிக்காலம் குறித்த பிழையான தகவல்கள் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பருவகாலங்கள்...

மனைவியுடன் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்ட கணவர் மரணம்

கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்த புரூசோத்தமன் என்பவருக்கும், நெல்லையை சேர்ந்த சண்முக சுந்தரி என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.சண்முக சுந்தரி தாய் வீட்டிற்கு சென்ற...

முதுகுளத்தூர் அருகே வளநாடு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு இந்திரா நகர் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 06.7.2019 காலை 10 மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாலை 4...

தமிழக அரசு பேருந்துகளில் இந்தி வாசகங்கள் என கனிமொழி புகார்

அண்டை மாநிலத்தில் வடிவமைக்கபட்ட ஒரே ஒரு பேருந்தில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்ததாகவும், அது தங்களின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக சரிசெய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து...

தடம் புரண்ட கோவை – மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில்

கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலின் என்ஜின் மயிலாடுதுறை அருகே தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு ஈரோடு, திருச்சி. தஞ்சாவூர்,...

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு

முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து...

பொள்ளாச்சியில் தூய்மை இந்தியா மாரத்தான் போட்டி- மத்திய கயிறு வாரியம் சார்பில் நடைபெற்ற போட்டியில் 500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி  மத்திய கயிறு வாரியம், கயிறு தொழில்முனைவோர் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா மாரத்தான் திட்டத்தின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி...

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – காதலன் உட்பட 9 பேரை கைது செய்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை. பொள்ளாச்சியில் மீண்டுமொரு அதிர்ச்சிகர சம்பவம் ?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது.அப்போது அந்த பெண்ணை திருமணம்...

கணவனையே அடுப்பு ஊதும் குழலால் அடித்து கொலை!

கணவனையே கொலை செய்த பெண்மணியை காவல் துறையினர் கைது செய்து இருக்கிறனர். தந்தை இறக்க தாய் சிறைக்கு செல்ல குழந்தைகளோ அனாதையாகிவிட்டன. தனது கணவரையே அடுப்பு ஊதும்...

விதி மீறினால் 23,000 ரூபாய் வரை அபராதம்

விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களுக்கு நாளை முதல் 23,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மும்பையில் 26 அங்கீகரிக்கப்பட்ட பொது4 வாகன...

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டி.ஜி.பி.திரிபாதி கோவையில் ஆலோசனை

கோவை காவலர் பயிற்சி பள்ளியில் தமிழக காவல்துறை டிஜிபியாக புதியதாக பொறுப்பேற்ற திரிபாதி உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உட்பட...

இயற்கை வேளாண் உற்பத்தியை பெருக்க வேளாண் பரப்பளவை அதிகப்படுத்த வேணகடும் – ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தல்

உணவுப்பொருட்கள் குறித்த விழிப்புணவும், இயற்கை வேளாண்மைக்கான வரவேற்பும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இயற்கை வேளாண்மையை முறைப்படுத்தவும், அதனை அறிவியல் பூர்வமாக அனுகவும் எவ்வாறான வழிமுறைகளை...

Right Menu Icon