எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்!
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் ஜூன் 6ஆம் தொடங்கும் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு முதல், மருத்துவம்...





