போலீஸ் டி எஸ் பி- க்கு சல்யூட் அடித்த எம் பி !!
ஆந்திரமாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலக் காவல்துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கொரண்டலா மாதவ். இவர் தற்போது, அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்த்பூர் தொகுதி எம்.பியாகத்...





