அசாமில் இளைஞர் ஒருவர் இறந்து போன தன் காதலியை திருமணம் செய்து கொள்ளும் காட்சி இணையத்தில் பலரையும் கலங்க செய்துள்ளது. இறந்து போன தன் காதலியை விடாப்படியாக திருமணம் செய்து கொண்டிருக்கும் தெய்வீக காதல் என்று ஒட்டுமொத்த சமூக வலைதளத்திலும் காதல் கதாநாயகனாக மாறியுள்ளார்.   காதல் என்ற போர்வையில் கொலை, பாலியல் பலாத்காரம் என அதிரவைக்கும் இன்றைய நிகழ்வுகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு காதலன். அந்தப் பெண்ணும் அவரும் உருகி உருகி நீண்ட நாட்களாக காதலித்து […]

Read More

உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னாள் காதலியை கொலை செய்து உடலை ஆறு துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசியவர் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் ஸ்ரத்தா என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   அதே பாணியில் உத்திரபிரதேசத்தில் முன்னாள் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து உடலை ஆறு துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசியுள்ளார். அவரை பிடித்து கிணற்றிலிருந்து பெண்ணின் தலையை எடுக்க […]

Read More

காங்கிரஸ் கட்சியிடம் கட்சிக்கான திட்டம் இல்லாததால் அவர்களுக்கு வாக்களிப்பது வீண் என்று தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் ஒன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற உள்ளது.   இதை ஒட்டி ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதாவின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பரப்புரை கூட்டங்களில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். அப்பொழுது குஜராத் தொடர்ச்சிக்கான மாபெரும் பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் அதனை […]

Read More

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென விமான மூலம் புறப்பட்டு டெல்லிக்கு சென்றார். டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி யாரை சந்தித்து பேசுவார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் மூத்த மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.   தமிழ்நாட்டில் திமுக போன்ற கட்சிகள் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அவர் டெல்லி சென்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இன்றும், […]

Read More

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்காரா மாவட்ட அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மாடு உலா வந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.   இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அஜாக்கிரதையாக வேலை பார்த்த காவலாளி உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.  

Read More

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யந்திர ஜெயினுக்கு சிறையில் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   சட்டவிரோத பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சத்தேந்திர ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் அவர் மெத்தையில் சொகுசாக படுத்திருப்பதும் அவருக்கு ஒரு மசாஜ் செய்வது போன்ற காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.  

Read More

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அருணாச்சல பிரதேசத்தின் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.   அதேபோல் 600 மெகாவாட் கொண்ட மின் நிலையத்தையும் திறந்து வைத்து நாட்டிற்கு அர்பணித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக அடிக்கல் நாட்டிய பொழுது தேர்தலை மனதில் கொண்டே இந்த திட்டம் வகுக்கப்பட்டதாகவும் நிச்சயம் விமான […]

Read More

அப்பாவி மக்களின் உயிரை பறிக்கும் செயல்களை நியாயப்படுத்தும் எந்த காரணத்தையும் ஏற்க முடியாது என தீவிரவாத உறுப்பு மாநாட்டில் உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.   அதில் பயங்கரவாதம், உலகளாவிய அமைப்பு மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு உதவி செய்வது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது எனவும் அதன் மூலமே பயங்கரவாதம் வளர்கிறது எனவும் கூறினார். […]

Read More

வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்க வைக்கிறார். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி வாரணாசியில் நடைபெறுகிறது.   பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின்கலாச்சாரத் துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் […]

Read More