--- --:--:-- --

கொலை

மர்மமான முறையில் பனியன் தொழிலாளி கொலை! திருப்பூரில் இன்று காலை பரபரப்பு

பனியன் நிறுவனத் தொழிலாளி மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்...

மார்ட்டின் குடும்பத்தாரால் என் உயிருக்கு ஆபத்து! டிஎஸ்பி-யும் மிரட்டுவதாக இறந்த காசாளரின் மனைவி பகீர் தகவல்!!

லாட்டரி மார்ட்டின் குடும்பத்தாரிடம் இருந்து தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, மர்மமாக இறந்துபோன காசாளர் பழனியின் மனைவி சாந்தாமணி, மேற்கு...

என் தந்தையின் மரணத்தில் ‘அந்த இருவர்’ மீது சந்தேகம்! மார்ட்டின் நிறுவன காசாளர் பழனி மகன் பகீர் தகவல்!!

தமது தந்தையின் மர்ம மரணத்தில், நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பேர் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாக, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனியின் மகன் ரோகின் குமார்...

வருமானவரித்துறையிடம் ரகசியங்களை கசியவிட்டாரா? ‘லாட்டரி’ மார்ட்டின் நிறுவன காசாளர் மரணத்தில் மர்மம்!

கோவையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் காசாளர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அதிகாரிகளிடம்...

ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர்! மர்மமான முறையில் சடலமாக கண்டெடுப்பு!!

புதுக்கோட்டையில், ரூ.5 கோடி நகைகளுடன் காணாமல் போயிருந்த வங்கி ஊழியர், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   புதுக்கோட்டை ராஜவீதியில் உள்ள பஞ்சாப்...

யாரையோ காப்பாற்ற சேலத்தில் ரவுடி பலிகடா? சந்தேகம், சர்ச்சைகளை கிளப்பிய போலீஸ் என்கவுன்டர்

யாரையோ திருப்திபடுத்துவதற்காக, சேலத்தில் ரவுடி கதிர்வேலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதாக, சந்தேகத்தை கிளப்பியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், இதுபற்றி மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்...

பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! நேரம் பார்த்து போட்டுத்தள்ளிய போலீசார்!

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் இன்ரு சுட்டு கொல்லப்பட்டார்.   அண்மை காலமாக, சேலம் நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள்...

அமெரிக்கா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூடு! மாணவரின் கொலைவெறிக்கு இருவர் பலி

அமெரிக்காவில், பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர்.   அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. அதிலும்...

திருடன் என நினைத்து வட மாநிலத்தவர் அடித்து கொலை! குற்றவாளியை விரைவாக கைது செய்த காவல்துறை

கோவையில் திருடன் என்று நினைத்து வட மாநிலத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர்.  ...

முன்னாள் முதல்வரின் மகன் திட்டமிட்டு கொலை! மருமகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி. திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வாவை காவல்துறையினர் கைது செய்தனர்.   உத்தரபிரதேசம் மாநில...

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: 3 ஆயுள் தண்டனை விதித்து ” தடாலடி ” தீர்ப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர்கள் நாகப்பன்,உஷா தம்பதி.இவர்களுக்கு 5 வயதுள்ள சிறுமி உள்ளார்.தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நாகப்பனை பிரிந்து உஷா மகேந்திரன்...

மீன்சுருட்டி அருகே முன்விரோதத்தில் கூட்டுறவு சங்க இயக்குனர் கொலை-குற்றவாளிகள் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 47). பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். அ.தி.மு.க. பிரமுகரான இவர், முத்து சேர்வாமடம் தொடக்க...

நடிகை சந்தியாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்!

பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பிரசன்னகுமாரி. இந்த தம்பதியின் மகள் சந்தியா (வயது 35). தூத்துக்குடியை சேர்ந்தவர் சினிமா இயக்குனர் பால...

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை?குற்றவாளிகள் குறித்து விசாரணை தீவிரம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் உள்ள பூசாரிப்பட்டியில், பிரகதி(20) என்ற மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். முட்புதரில் இருந்து சடலத்தை மீட்ட போலீசார்,...

பொள்ளாச்சி பாலியல் வீடியோ விவகாரம்… எஸ்.பி.பாண்டியராஜனை பந்தாட்டம் ஆடியது தமிழக அரசு!

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த...

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவன் கைது

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை...

நிதி நிறுவனத்தின் அடாவடி… பெண்ணை காவு வாங்கிய கடன் தொல்லை! தாயை பறிகொடுத்து தாவிக்கு பச்சிளம் குழந்தைகள்!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார் வேலை செய்து வரும் மனைவி லலிதா லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது....

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.துப்பு தந்தால் சன்மானம்!

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமி மீட்கப்பட்ட இடத்தில் உள்ள செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கோவை...

தேவகோட்டையில் வாலிபர் திட்டமிட்டு கொலை: பா.ஜனதா நிர்வாகி உள்பட 9 பேர் கைது

தேவகோட்டை நகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சேவுகன். இவரது உறவினர் பிரபு (வயது 26). நேற்று இரவு நடராஜபுரம் பகுதியில் நின்றபோது 10 பேர் கும்பலால் பிரபு...

தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மொத்தி வலசையைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன்கள் சதீஷ் 31, ரமேஷ் 29. சதீஷூக்கு மணமாகி 9 மாதங்களாகிறது. இந்நிலையில், நேற்றிரவு...

சூலூர் அருகே சிறுவர்கள் தகராறில் முதியவர் கொலை

சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7...

மாயமான சிறுமி கொலை – கை, கால் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி நேற்று வழக்கம் போல...

மனைவியை எரித்துக்கொல்ல முயன்ற கணவர் கைது

தொண்டி அருகே உள்ள குருமிலாங்குடியை அடுத்த பழங்குளத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது42). இவரது மனைவி பிரியா (32). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண்...

கச்சிராயப்பாளையம் அருகே வாலிபர் அடித்து கொலை!

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் மத்தியகுறிஞ்சியை அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் கோமுகி ஆற்றில் இன்று வாலிபர் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அந்த பகுதியினர் கச்சிராயப்பாளையம் போலீஸ்...

Right Menu Icon