--- --:--:-- --

சினிமா

நடிகை வனிதா விஜயகுமாருக்கு இப்படியொரு நோய் இருக்கிறதா?

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும் வனிதாவின் சினிமா பயணம் பெரிய அளவில் இல்லை. முதலில் நடிக்க வந்த அவர் சில படங்களுக்கு பிறகு...

ஷிவானியின் பிறந்தநாள் பார்ட்டியில் பாலாஜி..!

சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பின் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.  ...

கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை இலியானா..!

நடிகை இலியானா நடிகை சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்நடிகை இலியானா ஒருவருடன் டேட்டிங்கில் இருந்ததாக...

லியோ ஷூட்டிங்கில் விஜய்யுடன் இருக்கும் திரிஷா..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் திரிஷா முக்கியமான...

கிழக்கு வாசல் தொடரில் இருந்து சஞ்சீவ் விலகியதற்கு விஜய்யின் அப்பா காரணமா?

சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல்கள் தயாரித்து வந்த ராதிகாவின் ராடன் நிறுவனம் முதன்முறையாக விஜய் டிவியில் ஒரு தொடர் தயாரிக்க இருக்கிறார்கள். கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள...

தனது காதலி யார் என்று மேடையிலேயே கூறிய பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஷால்

பெங்காலியில் வெற்றிகரமான தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி. இந்த தொடரில் அம்மாவிற்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் சமத்து பிள்ளையாக நடிப்பவர்...

பிரபல நடிகர் மனோபாலாவின் உடல் தகனம்..!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் உடல் இறுதிச்சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. தான் பணியாற்றிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோபாலா கே.எஸ்.ரவிக்குமாரின்...

நடிகர் சரத்பாபு உடல்நிலை..பரவும் வதந்தி..!

நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.  ...

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றியாளர்கள்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முதலமைச்சர். மு க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.   சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்...

டூ பீஸ் நீச்சல் உடையில் காயத்ரி ஷங்கர்!

நடிகை காயத்ரி ஷங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு அவர் பல விஜய் சேதுபதி படங்களில் நடித்து...

மீண்டும் சின்னத்திரையில் வலம் வரப்போகும் பெப்சி உமா..!

பெப்சி உமா என்று சொன்னாலே 90களில் இருந்தவர்களுக்கு நிறைய மலரும் நினைவுகள் வந்துவிடும். அந்த அளவிற்கு இந்த ஷோ எல்லாம் பெரிய ரீச் பெற்றது, அதைவிட அதில்...

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வந்தவர் மனோபாலா. கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 69....

திருந்தி வாழ நினைத்த மனைவி.. காதலனை வெட்டிய கணவன்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே திரும்பி வாழ நினைத்த மனைவிக்காக கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டிய கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை புதூர்...

விவாகரத்து பெற்றதை கொண்டாடிய சீரியல் நடிகை..!

பிரபல சீரியல் நடிகை ஷாலினி என்பவர் தான் விவாகரத்து பெற்றதை அறிவிக்க போட்டோஷூட் நடத்தி இருப்பது தற்போது வைரலாகி இருக்கிறது.   அவரது கணவர் ரியாஸ் துன்புறுத்துவதாக...

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக வழக்கு.. தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி...

திடீரென காணாமல் போன நடிகை ராஷ்மிகா!

ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் பாப்புலர் ஆன நடிகை. நேஷ்னல் கிரஷ் என அவரை ரசிகர்கள் குறிப்பிடுவதும் உண்டு. அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.  ...

சீரியல் நடிகர் நவீன் – கண்மணி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு!

சின்னத்திரை நடிகர் நவீன் மற்றும் சன் டிவி செய்தி வாசிப்பாளரான கண்மணி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த வருடம் ஜூன் 12ல் அவர்கள் திருமணம்...

நடிகை சமந்தாவிற்கு அழகிய கோவில் கட்டிய ரசிகர்..!

நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பல்லாவரத்தில் இருந்து இப்போது பாலிவுட் வரை ரீச் பெற்றுள்ளார். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட...

கிளாமரில் அத்துமீறும் நடிகை ஜான்வி கபூர்..!

80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவரின் மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான...

ஜிபி முத்து இனி குக் வித் கோமாளிக்கு வர மாட்டாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்திருக்கிறார் ஜிபி முத்து. அவர் கடந்த வாரம் உடல்நல குறைவு காரணமாக...

மனைவியை பயமுறுத்த தற்கொலை prank செய்த நடிகர்..நிஜத்திலேயே உயிரிழந்த பரிதாபம்..!

சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. 35 வயதான...

ஆடை அணியாமல் இருக்கும் ஹீரோயின்..!

2018 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான RX 100 மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தை அஜய் பூபதி இயக்கி...

சீரியல் தொடங்கும் முன்பே முக்கிய நடிகையை மாற்றிய சேனல்!

ஜீ தமிழில் விரைவில் அண்ணா என்கிற புது சீரியல் தொடங்கபோகிறது. இதற்கு முன்பு விஜய் டிவியில் எக்கச்சக்க சீரியல்கள் நடித்த மிர்ச்சி செந்தில் தான் இந்த சீரியலில்...

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்..!

கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.   இதை தொடர்ந்து...

Right Menu Icon