--- --:--:-- --

சினிமா

அந்த வதந்தியால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்தார். தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமான...

கோலாகலமாக நடந்த KPY தீனா மனைவியின் வளைகாப்பு..!

தமிழ் சின்னத்திரை மூலம் தனது பயணத்தை தொடங்கி இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் KPY தீனா. பலருக்கு வாழ்க்கை கொடுத்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தீனாவிற்கும்...

புது காதலருடன் கைகோர்த்து சென்ற சமந்தா..!

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த நிலையில்...

Bad Girl தான் கடைசி படம்.. அதிரடியான முடிவு – வெற்றிமாறன்

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், உதயம் NH4 படத்தின் மூலம் தயாரிப்பாளராக கால்பதித்தார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 'Grass Root...

பிக் பாஸ் அர்ச்சனா – அருண் நிச்சயதார்த்தம் முடிந்தது!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து புகழ்பெற்றவர் அருண் பிரசாத். அவரது காதலியான சீரியல் நடிகை அர்ச்சனா பிக் பாஸ் 7ம் சீசனில் பங்கேற்று...

பிக் பாஸ் 9 டீசரை வெளியிட்ட விஜய் டிவி!

சின்னத்திரை ரசிகர்களை பெரிய அளவின் கவர்ந்த நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் விரைவில் 9ம் சீசன் தொடங்க இருக்கிறது. கடந்த வருடம் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி...

முத்தக் காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன் – விஷால்

தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் ரசிகர்கள்...

உடையால் வந்த சங்கடம்.. தமன்னா மேடையில் எப்படி சமாளித்தார்!

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு ஆடினால் அந்த படமே பெரிய ஹிட் ஆகும்...

வீடு கட்ட நினைத்து கடைசியில் KPY பாலா செய்த தரமான செயல்..!

விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல திறமையுள்ள கலைஞர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம்...

பிக்பாஸ் ஜுலியின் முன்னாள் காதலர் தான் நிவேதா பெத்துராஜின் காதலரா?

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்திற்கு பிறகு அவர் நடித்த டிக் டிக் டிக்,...

தேதிய அறிவிச்சாலே தள்ளி போகுது.. திருமணம் குறித்து விஷாலின் தந்தை பேச்சு!

நடிகர் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், படத்தின் ப்ரோமோஷன் விழா ஒன்றில் இருவரும் தங்களது காதலை...

இளம் நடிகை அனன்யா பாண்டே என்ன இப்படி மாறிவிட்டார்?

பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்...

நடிகையுடன் சுற்றி வரும் முன்னாள் காதலர்.. நடிகை தமன்னா பரபரப்பு பதில்!

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு...

உடல் எடை குறைத்து ஒல்லியான நடிகை நிவேதா தாமஸ்..!

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில்...

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி சேலையில் கியூட் புகைப்படங்கள்!

மாமன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் பாராட்டுகள் குவிந்தது. அவர் அழகிய சேலையில் தற்போது போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வெளியாகியுள்ளது.

அனிருத்துக்கு எப்போது திருமணம்.. ஓபனாக கூறிய சிவகார்த்திகேயன்!

அமரன் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக...

நயன்தாரா ரூட்டை பின்பற்றும் அனுஷ்கா..!

நடிகை அனுஷ்கா கடந்த பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். அவர் குண்டாக இருப்பதை பற்றி ட்ரோல்கள் வர கூடாது என்பதற்காகவே வெளியில்...

உடல் எடையை குறைக்க சர்ஜரி செய்ய, மஞ்சிமா மோகன் பகிர்ந்த விஷயம்..!

குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகைகளில் ஒருவர் தான் மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம்...

காதலனுடன் பிக் பாஸ் ஜாக்குலின்!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன்பின் ஆண்டாள் அழகர்,...

அது என் கணவர் இல்லை, fraud.. சீரியல் நடிகை ஸ்வேதா காட்டமான புகார்

விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. அவரது காதலர் என கூறிக்கொண்டு ஆதி என்பவர் நேற்று ஒரு பிரபல youtube சேனலுக்கு...

ஜிம் ஒர்க் அவுட்டில் மிரட்டும் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த...

தனக்கு எப்போது திருமணம், கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில்..!

ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு,...

தனது 20வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் ஜோவிகா..!

பிக்பாஸ் தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள். பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன்...

திருப்பதியில் மனைவியுடன் நாக சைதன்யா..!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார். நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக...

Right Menu Icon