--- --:--:-- --

சினிமா

71-வது தேசிய விருது – எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ்க்கு விருது

71-வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இதில், புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு...

காந்தாரா சாப்டர் 1 விழாவில் கண்ணீர்விட்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த்..!

கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எலோ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் எண்ட்ரி கொடுத்த இவர்,...

பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 9ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதி தான் இந்த சீஸனும் தொகுத்து வழங்க போகிறார். மேலும் போட்டியாளர்களாக...

71-வது தேசிய விருது.. எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ்க்கு விருது..!

71-வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இதில், புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு...

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில்

அஜித்தின் வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் யுவினா. அரண்மனை, கத்தி, காக்கி சட்டை போன்ற படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். தற்போது வளர்ந்துவிட்டதால் யுவினா...

தனது கணவருக்கு பிறந்தநாள் : பதிவு போட்ட தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை காட்டி...

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அதிர்ச்சி புகார்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். அவர் சூர்யா ஜோடியாக தமிழில்...

நடிகை ராதிகா தாயார் கீதா மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா, நிரோஷாவின் தாயுமான கீதா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் ராதிகா, ராதா ரவி, நிரோஷா...

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட மிரர் செல்ஃபி போட்டோஷூட்!

பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான இளம் கதாநாயகியாக வலம் வருகிறார் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் விரைவில் தமிழ்...

விபத்தில் சிக்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிப்பில் கடைசியாக வார் 2 படம் வெளிவந்தது. ஹிந்தியில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான...

கல்கி 2 படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டது ஏன்?

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன் என பலரும் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் கல்கி 2898...

நடிகர் மோகன் லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால். தொடர்ச்சியாக மலையாளத்தில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிருதய பூர்வம் நல்ல வரவேற்பைப்...

அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது..!

அய்யனார் துணை சீரியல், புதுமுகங்கள் சில, நாம் பார்த்து பழகிய முகங்கள் பலர் நடிக்க ஒளிபரப்பாகி வரும் சீரியல். இப்போது கதையில் சோழன் நிலாவின் ஆதார் நம்பரை...

அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. கடைசியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ரூ. 1000 கோடி வசூல்...

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்!

விக்ரம் வேதா, K 13, மாறா போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னட நடிகையான அவருக்கு தமிழிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.  ...

தந்தை ரோபோ சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகள் இந்திரஜா வெளியிட்ட அதிரடி பதிவு..!

சின்னத்திரையில் களமிறங்கி தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகர் ரோபோ ஷங்கர். வெள்ளித்திரையில் நடிக்க களமிறங்கியவர் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் முன்னணி காமெடி...

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்ரெண்டி கிளாமர் போட்டோஷூட்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவ்ரை ஹோம்லியாக தான் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவரும் சமீப காலமாக கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.   அப்படி அவரது லேட்டஸ்ட்...

தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்…!

ரசிகர்களை மனதை கொள்ளைகொண்ட தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. கிட்டதட்ட 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக வலம் வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.   இன்ஸ்டா பக்கத்தில்...

பொது இடத்தில் நடந்த விஷயம், அவமானமாக உணர்ந்தேன் – அபர்ணா பாலமுரளி

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. அதன்பின் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு பெரிய...

திருமணம் குறித்த திட்டம்.. பதிலளித்த நடிகை ஜான்விகபூர்!

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில்...

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகை மீனா..!

நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து பின் நாயகியாக களமிறங்கியவர். இன்று இவர் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள்...

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர் சித்து

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் சித்து. இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா என்பவர் நடித்திருந்தார்.   கடந்த 2018ம்...

ஷார்ட் உடையில் வெளிநாட்டில் வலம் வந்த மீனாட்சி சவுத்ரி..!

நடிகை மீனாட்சி சவுத்ரி கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.அவர் சமீபத்தில் ஜப்பான் சென்று இருந்த நிலையில் அங்கு ஷார்ட் உடையில் வலம் வந்த ஸ்டில்கள்...

11 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை நஸ்ரியா..!

மலையாள சினிமாவில் முதலில் தனது நடிப்பை பயணத்தை தொடங்கி பின் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் தான் நஸ்ரியா. அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம்...

Right Menu Icon