--- --:--:-- --

சினிமா

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய நடிகை டிம்பிள் ஹயாதி.!

தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து இருப்பவர் டிம்பிள் ஹயாத்தி. அவர் மீது அவரது பணிப்பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹைதராபாத்தில் ஷேக்பெட்...

நீங்கள் எல்லாம் ஒரு தலைவரா, இல்லையா மனுஷனா முதலில்- விஜய் குறித்து பிக்பாஸ் அசீம் காட்டம்

நடிகர் விஜய் சினிமாவை விடுத்து இப்போது மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் களமிறங்கியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் தனது ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை...

தலைவனா அவன், முட்டாள்… தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர்..!

கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சமாகவே உள்ளது, காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்...

32 வயதில் இப்படி ஒரு லுக்கா நடிகை அஞ்சு குரியன்

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில...

பிரபல நடிகர் சென்னை விமான நிலையத்தில் கைது..!

நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்குவது தொடர் கதையாகிவிட்டது. ஹாலிவுட் தொடங்கி தமிழ் சினிமா வரை பல நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்கி இருக்கின்றனர். நடிகர்...

ஜோதிகா கர்ப்பமாக இருந்தபோது சூர்யா செய்த அந்த விஷயம்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர் சூர்யா - ஜோதிகா. இவர்கள் காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் சூர்யா தொடர்ந்து...

பள்ளியில் டாப்பர் இல்லை, நடிகையாக முடியாது – நடிகை அனுபமா

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான...

பிக்பாஸ் செல்கிறாரா விஜய் டிவியின் ஹிட் சீரியல் நடிகர்!

தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். தென்னிந்திய சின்னத்திரை பக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த இந்த ஷோவிற்கு ரசிகர்கள் அமோக...

சமந்தாவின் Stunning கிளாமர் போட்டோஷூட்..!

ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட், படங்கள் குறித்து அப்டேட்ஸ், ஜிம் மற்றும் தனது லேட்டஸ்ட் அப்டேட்ஸ் குறித்து...

மகன் இறப்பிற்கு பிறகு மோசமான பாரதிராஜா உடல்நிலை..!

என் இனிய தமிழ் மக்களே என்ற கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை நேர்த்தியாக இயக்கி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவருடைய மகன்...

விஜய்க்கு ஆதரவாக பதிவிட்ட நண்பர் சஞ்சீவ்!

கரூரில் விஜய்யின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக தற்போது அதிகரித்து இருக்கிறது.   உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய்...

குக் வித் கோமாளிக்கு வந்த நபர் கைது..!

குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்று பைனல் போட்டி ஒளிபரப்பாக உள்ள நிலையில், வெற்றியாளர் ராஜு என கடந்த சில நாட்களுக்கு...

பிரம்மாண்டமாக நடக்கப்போகும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ,...

என்னை யாராவது சைட் அடித்தால் – நடிகை ரித்திகா சிங்

சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது....

அது போன்ற படங்களில் நடிக்க ஆசை, முடியவில்லை என்றால்.. ஓப்பனாக சொன்ன அதிதி ஷங்கர்!

கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்....

இணையத்தில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி...

புதிய ஹேர் ஸ்டைலில் நடிகை சமந்தா..!

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து...

ரெபா மோனிகா ஜான் ஷார்ட் உடையில் செம ஹாட் மிரர் செல்பி..!

நடிகை ரெபா மோனிகா ஜான் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் அவர் ரஜினியின் கூலி படத்திலும் நடித்திருந்தார்.  ...

அந்த விஷயத்தால்தான் நான் பிரபலமடைந்தேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை தமன்னா

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner எனும் வெப் தொடர்...

28 வயதில் திருமணத்திற்கு ரெடியான பிரபல நடிகை..!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தனது 28வது வயதில் திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இதை அவரே அறிவித்துள்ளார். அவர் வேறு...

32 வயதிலும் குறையாத அழகு.. நடிகை மடோனா ஆளே மாறிட்டாரே!

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்....

பிரியா வாரியர் ஹாட் உடையில் அழகிய போட்டோஷூட்!

நடிகை பிரியா வாரியர் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த பிறகு தமிழில் பாப்புலர் நடிகை ஆக மாறிவிட்டார். அவர் ஹாட் உடையில் தற்போது போஸ் கொடுத்திருக்கும்...

ரீ-ரிலீஸ் ஆகப்போகும் விஜய்-ஜோதிகாவின் குஷி திரைப்படம்!

குஷி, தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ஒரு காதல் திரைப்படம். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்-ஜோதிகா நடித்த இந்த படத்திற்கு தேவா இசையமைக்க ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். காதல்...

இப்படி ஒரு லுக்கில் தனுஷ் பட நடிகை..!

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில்...

Right Menu Icon