--- --:--:-- --

பத்ம விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு..!

9

குடியரசு தின விழாவின் போது, 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட உள்ளது. பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி சேவை மற்றும் வர்த்தக துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு, இந்த விருது மாநில அளவில் வழங்கப்பட உள்ளது.

 

மேலும் தகவல்களுக்கு, சமூக நலத்துறை அலுவலகம், அறை எண் 35 ஐ தொடர்புகொண்டு, வருகிற ஜுன் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon