தமிழர்களின் சூட்டை பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் – ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ், ஆங்கிலம் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர் இடம்பெற வேண்டும்.
இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பா.ஜ.க அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என திருச்சி ரயில்வே அலுவலகத்திற்கு இந்தி பெயர் வைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.






