2,000 ரூபாய் நோட்டை வைத்து பிரியாணி அறிவிப்பு..!
செங்கல்பட்டில் 2,000 ரூபாய் நோட்டை சுலபமாக மாற்ற தள்ளுபடி அறிவித்த பிரியாணி கடை இணைய வாசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. வந்தவாசியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் ஒரு பிரியாணி வாங்கினாலும் 2000 ரூபாய் பெற்றுக் கொள்ளும் என போஸ்டர் கூறப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடி வரும் செப்டம்பர் 31ஆம் தேதி வரை மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி உணவு பிரியர்களை கவர்ந்துள்ளது.






