--- --:--:-- --

வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.. ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

3

ன்னார்குடியில் நடைபெற்ற 100 சதவீத வாக்கு பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

மாவட்ட ஆட்சியர், பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Right Menu Icon