இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரம்: கமல் வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமலஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும், ஆதரவும் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக அவரது வீடு, அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....





