--- --:--:-- --

Web Desk

முதல் தீவிரவாதி இந்து என்பது சரித்திர உண்மை! பிடிவாதமாக கருத்தில் உறுதியாக இருக்கும் கமல்!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்று, சர்ச்சை பேச்சுக்கு பிறகு, திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம்...

போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்! சரக்கு வாகன ஓட்டுநர் கைது !

கேணிக்கரை பகுதியில், வாகனச்சோதனையின் போது போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக, சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.   இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து...

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதப் போறீங்களா? உங்களுக்கான தேர்வு அட்டவணை இதோ!

தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.   நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தே்ாவு...

தமிழகத்தில் கமலஹாசன் நடமாட முடியாது! மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் எச்சரிக்கை!!

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்து விரோதத்தை பரப்புகிறார்; அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்று, மன்னார்குடி செண்டலங்கார செண்பக...

மார்ட்டின் அலுவலக காசாளரின் மர்ம மரணம்! அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

லாட்டரி மார்ட்டினின் அலுவலக காசாளரின் மர்ம மரணம் குறித்து, நாளைக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கோவையை சேர்ந்த...

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் ஜூன் 6ஆம் தொடங்கும் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.   நடப்பாண்டு முதல், மருத்துவம்...

குடிநீர், குறுவை பாசனத்திற்கு காவிரியில் தண்ணீர்! உடனே திறந்துவிட வைகோ வலியுறுத்தல்!!

காவிரி டெல்டா குறுவைப் பாசனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்திய கூட்ட வேண்டும் என்று, மதிமுக பொதுச்...

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு தாமதமாகும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை, 5 நாட்கள் தாமதமாக தொடங்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு...

கமலஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு! தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!!

இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை கருத்து தெரிவித்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   சுதந்திர இந்தியாவின்...

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட சோனியா வியூகம்! முக்கிய கட்சிகளுடன் மே 23இல் ஆலோசனை கூட்டம்!!

மத்தியில் அடுத்த அரசு அமைப்பது தொடர்பாக விவாதிக்க, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை, வரும் 23ஆம் தேதி, சோனியா காந்தி கூட்டியுள்ளார்.   மக்களவைத்...

தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவல்ல! கமலஹாசன் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி!

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்,...

திருவீதி உலா வந்து அருள்பாலித்த ஆதிரெத்தினேஸ்வரர் ஸ்வாமி!

திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவில், ஆறாம் நாள் திருவீதி உலா நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின்...

சினிமா வசனம் போல் கமல் பேசி இருக்கக்கூடாது! சர்ச்சை பேச்சு குறித்து டிடிவி தினகரன் கருத்து

இந்து தீவிரவாதி என்று சினிமா வசனம் போல் நினைத்து கமல் பேசியிருக்கக் கூடாது என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.   அரவக்குறிச்சி இடைத்தேர்தலில்...

ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் மக்களுக்கு என்ன செய்தன? நடிகை கோவை சரளா நறுக் கேள்வி

இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளும், ஆண்டு வரும் கட்சியும் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று, சூலூர் தேர்தல் பிரசாரத்தில் நடிகை கோவை சரளா பேசினார்.   சூலூர்...

எடப்பாடி ஆட்சி 2 ஆண்டுகள் இருந்ததே சாதனை தான்! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

எடப்பாடி தலைமையிலான அரசு 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதே சாதனை தான் என்று, தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை...

10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் சேர்க்க மறுப்பு என அரசு உதவி பள்ளி மீது புகார்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 1 வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம், கருமத்தம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோவை...

2 லாரிகள் நேருக்குநேர் மோதி் விபத்து! ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

கோவை அருகே, ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.   சேலம் - கொச்சி...

அரசியலை விட்டே விலகத் தயார், ஆனால்… மு.க. ஸ்டாலின் ஆவேச பேட்டிக்கு இதுதான் காரணம்!

பாரதிய ஜனதா தலைவர்களுடன் திமுக பேசிவருவதாக கூறுவதை நிரூபித்தால், அரசியலை விட்டே விலகத் தயார் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   பா.ஜ.க. தமிழக...

ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து கமலுக்கு பணமா? சந்தேகம் கிளப்புகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரிவினைவாதத்தோடு பேசும் கமலஹாசனுக்கு ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பணம் வருகிறதா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.   அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று முன்தினம்...

அணி மாற முயற்சி செய்கிறாரா மு.க. ஸ்டாலின்? பாஜகவுடன் பேசிவருவதாக தமிழிசை பரபரப்பு தகவல்!!

பாரதிய ஜனதாவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு நடத்தி வருகிறார் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அணி மாற முயற்சி செய்வதாக...

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

எல்.டி.டி.இ. எனப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   இது குறித்து மத்திய உள்துறை...

உங்கள் வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்க! இல்லாவிட்டால் இந்த விபரீதம் நடக்கலாம்!!

வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் உடனே அதை அப்டேட் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் ஹேக்கர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக, வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.   வாட்ஸ் அப் செயலி...

இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க! பூத் சிலிப் வழங்கலில் களேபரம்!! சூலூர் அருகே கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிப்பு

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் பூத் சிலிப் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக்கூறி, கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக - திமுக இடையே...

தமிழக உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது! மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் புகார்

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு முற்றிலுமாக பறித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.   கோவை சூலூர் தொகுதி...

Right Menu Icon