--- --:--:-- --

சின்னத்துரை மீது தாக்குதல் – இருவர் கைது

3

நெல்லை நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்டாகிராம் மூலம் சின்னத்துரையிடம் நட்பாக பழகி பணம் பறிக்கும் நோக்கத்தோடு வரவழைத்து தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் சங்கரநாராயணன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் மீதமுள்ள 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். சின்னத்துரை வழக்கில் பரமேஷ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Right Menu Icon