--- --:--:-- --

நடு ரோட்டில் பைக்கில் கெத்து காட்டிய இளைஞர்கள் கைது..!

2

சென்னை அடுத்த வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டதோடு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி கெத்துக் காட்டிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சாகசம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு பைக்குகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon