--- --:--:-- --

2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஐகோர்ட் அனுமதி

5

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் வழக்கு தொடர்ந்தனர்.

 

தங்களுக்கு சேரவேண்டிய 2%ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கக்கூடாது. நேரடி தேர்வு நடத்தி 2500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நியமனம் செய்யப்படவில்லை

Right Menu Icon