--- --:--:-- --

அனில் அம்பானியின் உதவியாளர் கைது..!

9

ண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலாவை கைது செய்தது அமலாக்கத்துறை.

 

அசோக் பாலா, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசை திருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI-ஐ (Solar Energy Corporation of India) மோசடியில் சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

Right Menu Icon