--- --:--:-- --

சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்..!

9

மிழில் மைனா படம் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்து தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தீவிர தேடுதலில் இறங்கியிருக்கிறார்.

 

அவர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon