விமானத்தை உணவகமாக மாற்றும் ஏர் இந்தியா..!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் டெல்லி மீரட் அதிவிரைவு சாலையில் தனியார் நிறுவனமொன்று ஏர் இந்தியா விமானத்தின் 100 இருக்கைகள் கொண்ட உணவகமாக மாற்று உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஏலத்தில் கிடைத்த விமானத்தை உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனத்திற்கு அதிவிரைவு சாலை ஐந்து ஏக்கர் நிலத்தை 15 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ள.து வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஹோட்டல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





