அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் – 2500 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல்
சென்னை வானகரத்தில் நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் புகைப்படங்கள் வெளியாக உள்ளது. இன்றைய பொதுக்குழுவில் சுமார் 2500 பேர் பங்கேற்க உள்ளனர். முதலில் செயற்குழு கூட்டமும் அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடக்க உள்ளது.
காலை உணவு 3000 பேருக்கு, மதிய உணவு சைவத்தில் 2000 பேருக்கும், அசைவத்தில் 8000 பேருக்கும் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




