--- --:--:-- --

கடற்கரை வீடியோவை வெளியிட்ட நடிகை ஷிவானி..!

12

ன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷிவானி நாராயணன். இதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக ஆகியுள்ளார் ஷிவானி.

 

ஆம், கமலின் விக்ரம், வடிவேலுவின் படம், ஆர்.ஜே.பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் இருந்து எடுத்துக்கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ளார்.

Right Menu Icon