முக்கிய பட வாய்ப்பை மறுத்த நடிகை சமந்தா..!
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி கதாநாயகி சமந்தா. சமந்தாவின் நடிப்பில் சமிபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றிபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி மற்றும் சமந்தா சோலோ ஹீரோயினாக யோசோதா திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில், பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தாவிற்கு முக்கியமான ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.
கதையை கேட்டுமுடித்த சமந்தா, படத்துடைய கதைக்களம் அவருக்கு பிடிக்கவில்லை என்று அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.






