விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நடும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ரம்யா..!
உலக பூமி தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நடும் விழாவில் பிக்பாஸ் ரம்யா பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
எஸ் பி அரவிந்தன், நடிகை ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்ற பின் விவேக்கின் வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.






