--- --:--:-- --

நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வீடியோ வைரல்..!

7

டிகை நிக்கி கல்ராணி அட்ரா அட்ரா நாக்க முக்க பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட நிக்கி கல்ராணி டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

 

தொடர்ந்து தமிழில் யாகவராயினும் நாகாக்க, கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், ஹரஹர மகாதேவகி, கலகலப்பு2 சார்லி சாப்ளின் டு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில் அவர் அட்ரா அட்ரா நாக்க முக்க பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon