--- --:--:-- --

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு..!

6

சென்னை ராயப்பேட்டையில் நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் திருடிய பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கடந்த 11ஆம் தேதி நடிகை நிக்கி கல்ராணி தனது வீட்டில் பணிபுரிந்த தனுஷ் என்பவர் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருளைத் எடுத்துச் சென்று விட்டதாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon