--- --:--:-- --

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கொரொனாவால் பாதிப்பு..!

2

திரைப்பட நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் படங்களில் நடித்த கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் கொரொனா பாதிக்கப்பட்டதால் முகக்கவசம் அணிந்து அனைத்து தடுப்பு முறைகளையும் கடைபிடித்து வருவதாக பதிவிட்டுள்ளார்.

 

எனவே அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விஷால் நடித்த ஆக்சன் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் மற்றும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் இவர் நடித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon