ரசிகர்களை சந்தித்து கையசைத்த நடிகர் விஜய்..!
வாரிசு படப்பிடிப்பை பாதியில் ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்து உற்சாகப்படுத்தினார். வம்சி இயக்கத்தில் விஜய் சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது . படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதை அறிந்த ரசிகர்கள் நடிகர் விஜய்யை நேரில் பார்க்க குவிந்தனர். படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்றார். வாரிசு படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




