--- --:--:-- --

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : குஷ்பூ

5

திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

 

இதே போல் மன்சூர் அலிகான் தரக்குறைவான பேச்சை கண்டிப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பூ மகளிர் ஆணைய உறுப்பினராக அன்சூர் அலிகான் பேச்சை தனது மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தன்னை பற்றி மிகவும் கேவலமாக பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட அசுத்தமான மனதை யாரும் விட்டுவிட முடியாது என்று தெரிவித்தார்.

 

பெண்களை பாதுகாக்கவும் கண்ணீர் ஏற்படுத்தவும் போராடும்போது அத்தகைய ஆண்கள் நம் சமூகத்தில் தொந்தரவாக இருப்பதாகவும் விவகாரத்தில் த்ரிஷாவுக்கு துணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon