--- --:--:-- --

பேரிடர் மீட்பு வாகனங்கள் வாங்க நடவடிக்கை – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதில் .

9

ஞ்சாப்பில் தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை தமிழ்நாட்டிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்தார்.

 

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பஞ்சாப்புக்கு அதிகாரிகளை அனுப்பி அதனை ஆய்வு செய்து அது போன்ற பேரிடர் மீட்பு வாகனங்களை வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Right Menu Icon