பேரிடர் மீட்பு வாகனங்கள் வாங்க நடவடிக்கை – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதில் .
பஞ்சாப்பில் தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை தமிழ்நாட்டிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்தார். இதற்கு...






