--- --:--:-- --

‘Excuse me’ எனச் சொன்ன இளம்பெண்ணுக்கு தர்ம அடி!

7

காராஷ்டிராவில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் ஒருவர், வண்டியை நகர்த்த முடியாததால், வழியில் நின்றுக்கொண்டிருந்த 3 இளைஞர்களிடம், ‘Excuse me’ எனக் கூறுகிறார்.

 

உடனே அவரையும், அவருடன் இருந்த மற்றொருவரையும் அந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்பெண்களுடன் 9 மாத குழந்தை வேறு இருந்துள்ளது. அந்த பெண் மராத்தியில் பேசாமல், ஆங்கிலத்தில் பேசியதால் இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Right Menu Icon