--- --:--:-- --

அசுரவேகத்தில் நேருக்கு நேர் மோதிய சுற்றுலா பேருந்து..!

7

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே சுற்றுலா பயணிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தராமன் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து திடீரென நின்றதையடுத்து தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த சுற்றுலா வேனை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

 

அப்போது எதிர் திசையில் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த வேனின் மீது வேகமாக மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் இருவர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon