--- --:--:-- --

ஜோதிகாவுக்கும் சூர்யாவின் பெற்றோருக்கும் பிரச்சனையா..?

12

டிகை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கின்றனர். குழந்தைகள் படிப்புக்காக என அவர்கள் காரணம் கூறி இருக்கினர்.

 

அதே நேரத்தில் ஜோதிகாவுக்கும் சூர்யாவின் பெற்றோருக்கும் பிரச்சனை என்றும் சில கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கிறது. அதனால் தான் தற்போது அவர்கள் மும்பையில் புது வீட்டில் செட்டில் ஆகி இருக்கின்றனர்.

 

சூர்யா, ஜோதிகா இருவரும் அடிக்கடி மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து செல்கின்றனர். தற்போது அவர்கள் சென்னையில் இருந்து மும்பையில் ஜோடியாக வந்திறங்கி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

Right Menu Icon